Kalambur Town Panchayat-
Image 1
Image 1
Image 1
Image 1
Image 1
Image 1

Dear Visitors - This Site is Under Construction - So Some Links not worked - pls send your suggestions dtpwebportal@gmail.com
 

Welcome


Kalambur Town Panchayat is located at a distance of 55Km from Tiruvannamalai and 8km from Arni Municipality. The domestic house of 3470. The small scale industries(Ricemill) 39 and shops 404. Agriculture is the main work of this town panchayat. The agmark trade ISI, ISO rice is produced by modern ricemills of this Town Panchayat. Rice is famous for all over india level.

களம்பூர் தேர்வுநிலை பேரூராட்சி திருவண்ணாமலையில் 55 கி.மீதூரத்திலும், ஆரணி நகராட்சிக்கு 8 கி.மீ தூரத்திலும் உள்ளது. இங்கு 3470 வீடுகளும், 404 வணிகமும், 39 தொழிற்சாலைகளும் (அரிசிஆலைகள்) உள்ளது. இப்பேரூராட்சியில் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். களம்பூர் நவீன அரிசி ஆலைகளில் ஐ.எஸ்.ஐ, ஐ.எஸ்.ஓ என தரம் வாய்ந்த அரிசி தயாரிக்கப்படுகிறது. களம்பூர் அரிசி இந்திய அளவில் பெயர் பெற்றதாகும்.

Town Information

Town Panchayat Name: Kalambur
Population 14304
Area in SqKm 5.48
District Tiruvannamalai
Taluk Polur
Name of Assembly Constituency Polur
Name of Parliment Constituency Arni
No of Wards 15
No of Streets 82

Department Login

Contact Us

Terms and Conditions

இவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

This website is maintained by Directorate of Town Panchayat. Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.