Markayankottai Town Panchayat

Town Profile

  1. Markayankottai Town Panchayat Located 25.00 K.M distance from Theni District.
  2. Nearest Railway Station Name : Theni , This Railway Station Located 25.00 k.m Distance from markayankottai
  3. Nearest Airport Located in : Madurai
  4. Bus Route Details : : Theni - Chinnamanur-Markkayankottai
  1. Salakaraiyan Temple - Ward No : 9 - Street Name - Uthamapalayam Road
  2. Kalliamman Temple - Ward No : 2 - Street Name - Sangarapuram Road
  3. Pattalamman Temple - Ward No : 9 - Street Name - Karuppanan street
  4. Madasamy Temple - Ward No : 9 - Street Name - Karuppanan street
  5. Kamatchiamman Temple - Ward No : 9 - Street Name - Karuppanan street
  6. Malaiyamman Temple - Ward No : 6 - Street Name - Chinnamanur Road
  7. Maduraiveeran Temple - Ward No : 9 - Street Name - Karuppanan street
  8. Sathdha Temple - Ward No : 2 - Street Name - Sangarapuram Road
  9. Sri Ragavendra Temple - Ward No : 3 - Street Name - Agraharam street
  10. Petchiamman Temple - Ward No : 4 - Street Name - Kallarschool street
  11. Niraikulathu Aiyyanar Temple - Ward No : 1 - Street Name - Harijan North street
  12. Ramar Temple - Ward No : 8 - Street Name - South street
  13. Pattalamman Temple - Ward No : 12 - Street Name - Muthuchamypuram
  14. Nandheeswarar Temple - Ward No : 11 - Street Name - Ellappatti
Festival Name How many Days Celebrated Which Month Celebrated No of Peoples ParticipatedNotified/Non Notified
Petchiamman temple festival, Markkayankottai3MAY250NON-NOTIFIED
Sri Mariammankovil Templefestival , Ellappatti3MAY200NON-NOTIFIED
Sri sathavurayankovil festival3MAY200NON-NOTIFIED
Keppammal kovil festival3JAN250NON-NOTIFIED
Nearest City Name Direction Distance from Town Panchayat
ChinnamanurEast3.00 K.m
PulikuthiWest4.00 K.m
KutchanurNorth3.00 K.m
UthamapalayamSouth6.00 K.m

தலவரலாறு

        தேனி மாவட்டம்  மார்க்கையன்கோட்டை பேரூராட்சி  200 வருடங்களுக்கு முந்தைய காலத்தில் மார்க்கையன்கோட்டை  மற்றும் இதனை  சுற்றியுள்ள இந்து  மத கோவில்களுக்கு  பூஜை, பரிகாரங்கள்  செய்ய புரோகிதர்களால் முல்லை  பெரியார்  ஆற்றங்கரையில்  மேற்கு  பகுதியில்  சின்ன  வாய்க்கால் மேற்கு கரையில்  உருவாக்கப்பட்ட  நகரமாகும்.    இங்கு  சாலக்கரையான் அய்யனார் கோவில்  ஊர் பொது  கோவிலாக  விளங்குகிறது.  மேலும் ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனம்  அமைக்கப்பட்டு  சாஸ்திர சம்பிரதாயங்களுடன்   பூஜை  பரிகாரங்கள்  செய்யப்பட்டு  வருகிறது. இப் பேரூராட்சி  பகுதியில்  தோட்டப் பயிர்களான  நெல்தென்னைவாழை   விவசாயம்  முக்கிய  தொழிலாக  உள்ளது.

சுற்றுலா தளம்

       தேனி மாவட்டம் மார்க்கையன்கோட்டை பேரூராட்சியில் இருந்து  கிழக்கே ஹைவேவிஸ் மலை பிரதேசம் 35 கி.மீ தெற்கே  சுருளி அருவி  25 கி.மீ தேக்கடி  45 கி.மீ  மேற்கே  சாலக்கரை மலைக்கோவில் 6 கி.மீ வடக்கே குச்சனுhர் சனீஸ்வரபகவான் கோவில் மேலும்  2 கி.மீ தொலைவில்  வரலாற்று  சிறப்பு மிக்க  செப்பேடு புகழ் சின்னமனுhர்  சிவகாமியம்மன் கோவில் அமையப்பெற்றவையாகும்.

       மேலும் இவ்ஊரில்  வழியாக பாய்து செல்லும்  முல்லை பெரியார்ஆறு  வருடம்   முழுவதும்  வற்றாத நீர் வரத்து இருக்கும்.  இதனால் இருபோக  நெல், வாழை விவசாயம் மற்றும்  ஒரு போக காய்றிகள்  பயறு வகைகள்  விவசாயம் செய்யப்படுகிறது.