Pennagaram Town Panchayat

Town Profile

  1. Pennagaram Town Panchayat Located 32.00 K.M distance from Dharmapuri District.
  2. Nearest Railway Station Name : - , This Railway Station Located 0.00 k.m Distance from pennagaram
  3. Nearest Airport Located in : -
  4. Bus Route Details : : Our Townpanchaya located in Dharmapuri to Hogenakkal Route in between 32km
  1. Lord Shiva Temple - Ward No : 1 - Street Name - Bhiramin st
  2. Periyamariamman kovil - Ward No : 15 - Street Name - Ettiyampatti road
  3. Mosque - Ward No : 11 - Street Name - Majith kovil st
  4. Mosque - Ward No : 10 - Street Name - Melakara st
  5. Mosque - Ward No : 13 - Street Name - Ladakara st
  6. CSITA Churche - Ward No : 14 - Street Name - Panchayat Union Office st
  7. Churche - Ward No : 1 - Street Name - Sunnambukara st
  8. Churche - Ward No : 3 - Street Name - Rajiv Nagar
Festival Name How many Days Celebrated Which Month Celebrated No of Peoples ParticipatedNotified/Non Notified
-0JAN0NON-NOTIFIED
Nearest City Name Direction Distance from Town Panchayat
DharmapuriEast32.00 K.m
HogenakkalWest15.00 K.m
PaupparapattiNorth25.00 K.m
-South0.00 K.m
    பென்னாகரம் தேர்வுநிலை பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது. தருமபுரி மாவட்டத்திலிருந்து சுமார் 30கி.மீ தொலைவில் தென்மேற்கு திசையில் இப்பேரூராட்சி அமைந்துள்ளது. 14.10.1970 ஆண்டு அறிவிப்பு எண் 19752/70 இன் படி முதன் முதலில் பேரூராட்சியாக வகைசெய்யப்பட்டது.14.02.1985ஆம் ஆண்டு அறிவிப்பு எண் 2197/85இன் படி தேர்வுநிலை பேரூராட்சியாக தரம் உயர்தப்பட்டது.இப்பேரூராட்சி 6.75 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் அதில் 18 வார்டுகள் மற்றும் 83 தெருக்களையும் உள்ளடக்கியது.இதன் மக்கட்தொகை 17480 (2011 ஆண்டு கணக்கெடுப்பு) உள்ளடக்கியது.மேலும்  4 கிராமங்கள் 4403 வீடுகள்,ஒரு அரசு மருத்துவமனை 6 தனியார் மருத்துவமனை ஒரு துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இரண்டு காவல் நிலையங்கள் ஆகியவற்றைகொண்டது. இது  புகழ்பெற்ற சுற்றுலாதளமான ஒகேனக்கல் பகுதிக்கு செல்லும் முக்கிய வழித்தடத்தில் அமைந்துள்ளது.சுற்றுலா நாட்களில் சுமார் 8000 முதல் 10000 வரையிலான மக்கள் வந்துசெல்லும் பேரூராட்சியாக அமைந்துள்ளது.