Vellalore Town Panchayat-

 

Vellalore is a Selection Grade Town Panchayat with an area of 16.64 sq.km. It consists of 15 Wards. As per 2011 Census, the population is 24872. It lies of the way NH 47 Neelambur Bypass Road and NH 67 Road. There are more than 10532 households in Vellalore. This is acian town having many rare Temples which are constructed before BC 800. This also temple town and commercial town the romapuri commerce has done in the village as history records. Now this town Panchayat upgraded as Special Grade Town Panchayat

வெள்ளலூர் பேரூராட்சியானது 16.64 ச.கி.மீ பரப்பளவையும், 15 வார்டுகளையும், 24872 மக்கள் தொகையையும் (2011 கணக்கெடுப்பின்படி) மற்றும் 10532 குடியிருப்புகளையும் கொண்டு திருச்சி சாலை மற்றும் தே.நெ.47 சாலையிலிருந்து மத்தியில் எளிதாக வந்தடையும் வகையில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சி பகுதி ரோமாபுரி வர்த்தகம் நடைபெறுவதற்கான ஆவணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அரிய கோவில்கள் நிறைந்த மிகவும் புராதனமான நகர் பகுதியாகும். மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பகுதியாகும்.

Town Information

City Name: Vellalore Town Panchayat
Area in SqKm 16.640
District Coimbatore
Taluk Madukkarai
Name of Assembly Constituency Kinathukadavu
Name of Parliment Constituency Pollachi
No of Wards 15
No of Streets 150
2011 Population
Present Population

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

Terms and Conditions

இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.