Yethapur Town Panchayat-
Image 1
Image 1
Image 1
Image 1
Image 1

Dear Visitors - This Site is Under Construction - So Some Links not worked - pls send your suggestions dtpwebportal@gmail.com
 

Welcome


Yethapur Town Panchayat located in Salem District of Tamil Nadu. Yethapur Town Panchayat is First grade Town Panchayat having a population of 10968 Nos as per 2011 census spread over an area of 8 sq.km . And the Boundaries are North: Kalrayan Hills, East : Pethanaickenpalayam Town Panchayat, South: Puthiragoundanpalayam Village Panchayat, West : Vathiyagoundanpudhur and Kalyanakiri Village Panchayat. Yethapur contains two main revenue villages known as Yethapur and Abinavam. Yethapur Town Panchayat are agricultural area.

ஏத்தாப்பூர் முதல் நிலை பேரூராட்சியானது தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டத்த்ல் அமைந்துள்ளது. ஏத்தாப்பூர் முதல் நிலை பேரூராட்சி 8 சதுர கிலோ மீட்டர் கொண்டதாகும். இப்பேரூராட்சி மக்கள் தொகை 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 10968 ஆகும். இப்பேரூராட்சியின் எல்லைகள், வடக்கு கல்ராயன் மலை, கிழக்கு பெத்தநாயக்கன்பாளையம் தேர்வு நிலை பேரூராட்சி, தெற்கு புத்திரகவுண்டன்பாளையம் கிராம பஞ்சாயத்து, மேற்கு வைத்தியகவுண்டன்புதூர் மற்றும் கல்யாணகிரி கிராம பஞ்சாயத்து உள்ளடங்கி உள்ளது. இப்பேரூராட்சியில் ஏத்தாப்பூர் மற்றும் அபிநவம் என்று இரண்டு வருவாய் கிராமங்கள் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியில் விவசாயம் சிறந்து விளங்குகிறது.

Town Information

Town Panchayat Name: Yethapur
Population 10968
Area in SqKm 8
District Salem
Taluk Pethanaickenpalayam
Name of Assembly Constituency 82 Attur
Name of Parliment Constituency 14 Kallakurichi
No of Wards 15
No of Streets 26

Department Login

Contact Us

Terms and Conditions

இவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

This website is maintained by Directorate of Town Panchayat. Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.