Ayyampalayam Town Panchayat coming under the administrative territory of Athoor Taluk, Dindigul District. This Town constituted in the year of 1934 village panchayat as per G.O. No.1157 RD&LA dt. 03.12.1934 and then a Major panchayat vide G.O. No.3976 / RD & LA dt.26.10.1937. It became 3rd grade town panchayat as per proceedings of the Inspector of Local Fund Audit 42339 /59/H5 Dt.08.09.1950 and 1st grade town panchayat vide Director of Rural Development pdl no.84/A/66 dt.30.04.1966 and now it is the selection grade town panchayat as per proceedings of the Director of Town Panchayats Roc.no.2247/83J5 Dt.14.02.1983. In this Town Panchayat Municipal act has been implemented and followed. Total Area of Panchayat 19.20 sq.km. The ancient temple of Sri Periya Muthallamman Kovil, Sri Chinna Muthalamman Kovil and Gandhikundram Thirupalani Murugan Kovil. October Muthalamman Kovil festivel & March Murugan Kovil Festival. The well Known south west of dindigul junction line and Dindigul- Kumuli National highway (NH-45) Extension passes close to town. The Cool and pleasant climate of the region is one of the factors influencing the coconut crop harvest in the region. The temperature of Ayyampalayam ranges from a low of 20º C to a high of 37º C and receives scanty rains as the town is situated on the leeward side of the western ghats. Ayyampalayam is its salubrious climate extended form Thandikudi Hills. Owing to these factors, the average rainfall of Ayyampalayam has declined from an average 927 mm. This town limit water catchments near the well-known Maruthanathi Dam. Maruthanathi river from the dam Ayyampalayam, Pattiveeranpatti, M.Vadipatti and Sithur nearest towns drinking water supplies.
அய்யம்பாளையம் பேருராட்சியானது திண்டுக்கல் மாவட்டம், ஆத்துர்ர் தாலுகாவில் அமைந்துள்ளது. இப்பேருராட்சியானது அரசாணை எண்.1157/ஊ.வ. மற்றும் உள்.தணி./ நாள்.03.12.1934ன்படி கிராம ஊராட்சியாகவும், பின்னர் அரசாணை எண்.3976/ஊ.வ. மற்றும் உள்.தணி./ நாள்.26.10.1937 மற்றும் உள்ளாட்சி தணிக்கை செயல்முறை எண்.42339/50/எச்.5 நாள்.08.09.1950ன்படி முன்றாம் நிலை பேருராட்சியாகவும், மற்றும் ஊரக வளர்ச்சி இயக்குநர் அவர்கள் செயல்முறைகள் எண்.84/எ.66 நாள்.30.04.1966 ன்படி முதல் நிலை பேருராட்சியாகவும், சென்னை பேருராட்சிகளின் இயக்குநர் அவர்களின் செயல்முறை ந.க.எண்.2247/83ஜே5 நாள்.14.02.1983ன்படி தேர்வுநிலை பேருராட்சியாவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பேருராட்சியின் மொத்த பரப்பளவு 19.20 சதுர.கி.மீ.ஆகும். இப்பேருராட்சியின் முந்தைய பெயர் அய்யன்பாளையம் என்பதாகும். காலப்போக்கில் மருவி அய்யம்பாளையம் என்றானது. மருதா நதி அணைப்பகுதி மற்றும் கணேசபுரம் என்ற இரு உட்கடை கிராமங்கள் உள்ளடக்கியதாகும். இங்கு பெரியமுத்தாலம்மன், சின்னமுத்தாலம்மன் கோவில்கள் பழமையான கோவில்கள் ஆகும். புரட்டாசி மாதம் நடைபெறும் திருவிழாவிற்கு சுற்றுப்புற ஊர்கள் மற்றும் வெளியூர்களிலிருநது சுமார் 8000 மக்கள் கலந்து கொள்வார்கள். மேலும், காந்திக் குன்றம் திருப்பழனி முருகன் கோவில் பங்குனி உத்திரத் திருநாள் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இவ்விழாவிற்கு சுற்றுப்புற ஊர்கள் மக்கள் சுமார் 2000க்கும் குறையாமல் விழாவில் பங்கேற்பார்கள். அய்யம்பாளையம் பேருராட்சியானது திண்டுக்கல்- குமுளி தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச்.45) தெற்மேற்கில் உட்பகுதியில் அமைந்துள்ள ஊர்ஆகும். இப்பகுதியில் குளிர் மற்றும் இதமான காலநிலை கொண்டது. இங்கு வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் முதல் உயர்ந்தபட்சமாக் 37 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது. இப்பேருராட்சியானது மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தாண்டிக்குடி மலையில் அடிவாரத்தில் அமையப் பெற்றுள்ளதால், மிதமான தட்பவெப்பநிலை காணப்படக்கூடிய ரம்மியமான காலநிலை கொண்ட பகுதியாகும். இக்காரணங்களினால், இப்பகுதியில் சராசரி மழையளவு 927 மி.மீ. இங்கு விவசாயக்கூலி பெருமக்கள் அதிகம் கொண்ட பகுதியாகும். இங்கு தென்னைமரங்கள் அதிகம் உள்ள காரணத்தால் இப்பகுதி தேங்காய்கள் பிரசித்தி பெற்றதாகும். மேலும், இப்பேருராட்சிக்கு 35 கி.மீ. துரத்தில் தடியன்குடிசை நறுமன சுற்றுலாத்தளம் மற்றும் தாண்டிக்குடி முருகன் கோவில் அமையப் பெற்றுள்ளது. மற்றொரு சிறப்பாக சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா பிறந்த ஊர் அய்யம்பாளையம் ஆகும். இப்பேருராட்சியிலிருந்து 8 கி.மீ துரத்தில் மருதாநதி அணை உள்ளது. இப்பேருராட்சியின் குடிநீர்த் தேவைக்கு மேற்படி அணையிலிருந்தே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி, தேவரப்பன்பட்டி, சேவுகம்பட்டி (இ.)எம்.வாடிப்பட்டி மற்றும் சித்துர் ஆகிய ஊர்களுக்கு மேற்படி, அணையிலிருந்தே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அய்யம்பாளையம் பேருராட்சியானது திண்டுக்கல் மாவட்டம், ஆத்துர்ர் தாலுகாவில் அமைந்துள்ளது. இப்பேருராட்சியானது அரசாணை எண்.1157/ஊ.வ. மற்றும் உள்.தணி./ நாள்.03.12.1934ன்படி கிராம ஊராட்சியாகவும், பின்னர் அரசாணை எண்.3976/ஊ.வ. மற்றும் உள்.தணி./ நாள்.26.10.1937 மற்றும் உள்ளாட்சி தணிக்கை செயல்முறை எண்.42339/50/எச்.5 நாள்.08.09.1950ன்படி முன்றாம் நிலை பேருராட்சியாகவும், மற்றும் ஊரக வளர்ச்சி இயக்குநர் அவர்கள் செயல்முறைகள் எண்.84/எ.66 நாள்.30.04.1966 ன்படி முதல் நிலை பேருராட்சியாகவும், சென்னை பேருராட்சிகளின் இயக்குநர் அவர்களின் செயல்முறை ந.க.எண்.2247/83ஜே5 நாள்.14.02.1983ன்படி தேர்வுநிலை பேருராட்சியாவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பேருராட்சியின் மொத்த பரப்பளவு 19.20 சதுர.கி.மீ.ஆகும். இப்பேருராட்சியின் முந்தைய பெயர் அய்யன்பாளையம் என்பதாகும். காலப்போக்கில் மருவி அய்யம்பாளையம் என்றானது. மருதா நதி அணைப்பகுதி மற்றும் கணேசபுரம் என்ற இரு உட்கடை கிராமங்கள் உள்ளடக்கியதாகும். இங்கு பெரியமுத்தாலம்மன், சின்னமுத்தாலம்மன் கோவில்கள் பழமையான கோவில்கள் ஆகும். புரட்டாசி மாதம் நடைபெறும் திருவிழாவிற்கு சுற்றுப்புற ஊர்கள் மற்றும் வெளியூர்களிலிருநது சுமார் 8000 மக்கள் கலந்து கொள்வார்கள். மேலும், காந்திக் குன்றம் திருப்பழனி முருகன் கோவில் பங்குனி உத்திரத் திருநாள் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இவ்விழாவிற்கு சுற்றுப்புற ஊர்கள் மக்கள் சுமார் 2000க்கும் குறையாமல் விழாவில் பங்கேற்பார்கள். அய்யம்பாளையம் பேருராட்சியானது திண்டுக்கல்- குமுளி தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச்.45) தெற்மேற்கில் உட்பகுதியில் அமைந்துள்ள ஊர்ஆகும். இப்பகுதியில் குளிர் மற்றும் இதமான காலநிலை கொண்டது. இங்கு வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் முதல் உயர்ந்தபட்சமாக் 37 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது. இப்பேருராட்சியானது மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தாண்டிக்குடி மலையில் அடிவாரத்தில் அமையப் பெற்றுள்ளதால், மிதமான தட்பவெப்பநிலை காணப்படக்கூடிய ரம்மியமான காலநிலை கொண்ட பகுதியாகும். இக்காரணங்களினால், இப்பகுதியில் சராசரி மழையளவு 927 மி.மீ. இங்கு விவசாயக்கூலி பெருமக்கள் அதிகம் கொண்ட பகுதியாகும். இங்கு தென்னைமரங்கள் அதிகம் உள்ள காரணத்தால் இப்பகுதி தேங்காய்கள் பிரசித்தி பெற்றதாகும். மேலும், இப்பேருராட்சிக்கு 35 கி.மீ. துரத்தில் தடியன்குடிசை நறுமன சுற்றுலாத்தளம் மற்றும் தாண்டிக்குடி முருகன் கோவில் அமையப் பெற்றுள்ளது. மற்றொரு சிறப்பாக சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா பிறந்த ஊர் அய்யம்பாளையம் ஆகும். இப்பேருராட்சியிலிருந்து 8 கி.மீ துரத்தில் மருதாநதி அணை உள்ளது. இப்பேருராட்சியின் குடிநீர்த் தேவைக்கு மேற்படி அணையிலிருந்தே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி, தேவரப்பன்பட்டி, சேவுகம்பட்டி (இ.)எம்.வாடிப்பட்டி மற்றும் சித்துர் ஆகிய ஊர்களுக்கு மேற்படி, அணையிலிருந்தே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
What's New
Town Information
City Name: | Ayyampalayam Town Panchayat |
Area in SqKm | 19.200 |
District | Dindigul |
Taluk | Athoor |
Name of Assembly Constituency | Athoor |
Name of Parliment Constituency | Dindigul |
No of Wards | 15 |
No of Streets | 103 |
2011 Population | 12175 |
Present Population | 12906 |