Sithayankottai Town Panchayat is Dindigul - Thandikudi the route. With a population of 13619 is in Town Panchayat. The Town Panchayat total area of 17.25 square kilometers. The more people are engaged in agriculture, and industry. Athoor Kamarajar dam near the water source of drinking water extracted from wells. Sithayankottai Town Panchayat is Dindigul - Thandikudi the route. With a population of 13619 is in Town Panchayat. The Town Panchayat total area of 17.25 square kilometers. The more people are engaged in agriculture, and industry. Athoor Kamarajar dam near the water source of drinking water extracted from wells.
சித்தையன்கோட்டை பேருராட்சி திண்டுக்கல் - தாண்டிக்குடி வழித்தடத்தில் உள்ளது. இப்பேருராட்சியில் 13619 மக்கள் தொகையைக் கொண்ட பேருராட்சி ஆகும். இப்பேருராட்சியின் மொத்த பரப்பளவு 17.25ச.கி.மீ கொண்டது. இப்பகுதி மக்கள் அதிகமாக விவசாயத் தொழிலையே மேற்கொண்டு வருகின்றனர். இப்பேருராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக ஆத்துர் காமராஜர் நீர்தேக்க அணை அருகில் உள்ள கிணறுகளில் இருந்து குடிநீர் எடுக்கப்படுகிறது. 5 உட்கடை கிராமம் மற்றும் 4 வருவாய் கிராமம் கொண்ட பேருராட்சி ஆகும்.
What's New
Town Information
City Name: | Sithayankottai Town Panchayat |
Area in SqKm | 17.250 |
District | Dindigul |
Taluk | Athoor |
Name of Assembly Constituency | Athoor |
Name of Parliment Constituency | Dindigul |
No of Wards | 18 |
No of Streets | 42 |
2011 Population | |
Present Population |