Thimiri is one of the Important Town Panchayat in Vellore District and is very famous for the presence of a number of temples. The Town Panchayat was originally a religious centre with the presence of large number of temples, Mosque. The town has gained importance especially by the cultivation of paddy, Ragi. Ground nut and Sugar Cane. The present the area of the Town Panchayat is 6.47 sq km. The town is divided into 15 election wards. Thimiri is a Town Panchayat coming under the administrative territory of Vellore District. This Town is located on 31 Kms at away from Vellore District Head Quarters, comes under the revenue village. Arcot. The State Roads connect Thimiri Town Panchayat with surrounding towns and other urban centers in the district. This town Panchayat is 16343 as per 2011 censes.
திமிரி சிறப்புநிலை பேரூராட்சி வளர்ந்து வரும் பேரூராட்சி ஆகும். பேரூராட்சியினை சுற்றிலும் அதிகமான கிராமங்கள் உள்ளன. முக்கிய தொழில் விவசாயம், நெசவு, நவீன அரிசி ஆலைகள் உள்ளன. இப்பேரூராட்சியில் ஆடிக்கிருத்திகைக்கு குமரகிரி மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு காவடி எடுத்து வந்து பிராத்தனை செலுத்துவர். மற்றும் பாஷாணலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. சென்னை – ஆரணி மார்கத்தில் ஆற்காட்டிலிருந்து 9 கி.மீ தொலைவில் இப்பேரூராட்சி அமைந்துள்ளது. வேலுர் மாவட்ட தலைநகரமான வேலுர் மாநகரிலிருந்து சுமார் 31 கி.மீ தொலைவில் இப்பேரூராட்சி அமைந்துள்ளது. 2011 ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16246 பேர் உள்ளனர். மேலும், இப்பேரூராட்சி பரப்பளவு சுமார் 6.47 சதுர கி.மீ. ஆகும். இப்பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டது. மொத்தம் 161 தெருக்கள் உள்ளது. பொது மக்களின் அன்றாட தேவையான அடிப்படை வசதிகளை பொதுமக்களுக்கு செய்து கொடுக்கப்பட்டு வரப்படுகிறது.
What's New
Town Information
City Name: | Thimiri Town Panchayat |
Area in SqKm | 6.470 |
District | Ranipet |
Taluk | Arcot |
Name of Assembly Constituency | Arcot |
Name of Parliment Constituency | Arakkonam |
No of Wards | 15 |
No of Streets | 161 |
2011 Population | 16246 |
Present Population | 17058 |