Villukuri First Grade Town Panchayat coming under the administrative territory of Kalkulam Taluck, Kanyakumari District. This Town constituted in the year of 22/4/1955 as First Grade Village Panchayat. This Town Panchayat is coming under municipal Act from the year 1996. In the year 11.6.2004 wide G.O.No.270 Date. 04.06.2004 It was called Special Village Panchayat. Again on 14.7.2006 wide G.O.No.55 date 14.07.2006 as First Grade Town Panchayat. The population of the town was then 15304 (as per 2011 Censes). This Town Panchayat is in Kanyakumari District. This Town Panchayat is situated both the side of NH 47 near Chunkankadai , Nagercoil to Karavilai , KumaraCovil of Tamilnadu State.
வில்லுக்குறி பேருராட்சியானது சுமார் 15304 மக்கள் தொகை கொண்ட முதல் நிலை பேருராட்சியாகும். இப்பேருராட்சியின் பரப்பளவு 9.92 சதுர கிலோ மீட்டர் ஆகும். வில்லுக்குறி பேருராட்சியில் 15 வார்டுகளும், 32 குக்கிராமங்களும் அமைந்துள்ளது.இப்பேருராட்சிக்குட்பட்ட 11-ம் வார்டு பகுதியில் திருவிடைக்கோடு ஆணைகிடங்கு செல்லும் சாலையில் சுற்றுலா தலமான மாம்பழத்துறையாறு அணை ஒன்று உள்ளது. மேலும் இப்பகுதியில் சிவராத்திரி திருவிழாவின் போது 12 சிவாலயங்களில் ஒன்றான புகழ்பெற்ற 9-வது சிவாலயமான (சடையப்பர்)ஸ்ரீமகாதேவர் ஆலயம் உள்ளது. பேருராட்சியில் ஆண்டுதோறும் வரியினங்கள் அனைத்தும் நிலுவையின்றி வசூல் செய்யப்படும். மேலும் பேருராட்சியில் திடக்கழிவு மேலாண்மைதிட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
What's New
Town Information
City Name: | Villukuri Town Panchayat |
Area in SqKm | 9.920 |
District | Kanyakumari |
Taluk | Kalkulam |
Name of Assembly Constituency | Colachel |
Name of Parliment Constituency | Kanyakumar |
No of Wards | 15 |
No of Streets | 32 |
2011 Population | |
Present Population |