Alampalayam Town Panchayat is a Selection Grade Town Panchayat in Namakkal District. Situated at a distance of about 7 KM west of Erode Corporation. The Extent of town is about 10.32 Sq.km and it is divided into 15 Wards. The Population of this town as per 2011 census is 20286. The Most popular land mark in this is SPB Paper Mill and Cauvery R.S. The Main occupation of this limit is Forming and weaving.
ஆலாம்பாளையம் பேரூராட்சியானது தேர்வுநிலை பேரூராட்சி நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சி ஈரோடு மாநகராட்சியின் மேற்கு புறம் 7 கி.மீ.ல் அமைந்துள்ளது. இது 15 வார்டுகளுடன் 10.32 சதுர கி.மீ. கொண்டது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20286 ஆகும். மேலும் பேரூராட்சியின் வட்டாரத்தில் சேஷசாயி காகித ஆலை நிறுவனமும், காவேரி ரயில் நிலையமும் உள்ளது. இப்பேரூராட்சியின் பெரும்பான்மையான தொழிலாக கருதப்படுவது விவசாயமும், நெசவும் ஆகும்
What's New
Town Information
City Name: | Aalampalayam Town Panchayat |
Area in SqKm | 10.320 |
District | Namakkal |
Taluk | Tiruchengode |
Name of Assembly Constituency | 97 Kumarapalayam |
Name of Parliment Constituency | 17 Erode |
No of Wards | 15 |
No of Streets | 52 |
2011 Population | 20286 |
Present Population | 24503 |