The Aduthurai Selection Grade Town panchayat has 15 wards. A special feature lies in Town Panchayat Tamil Nadu Rice Research Institute. Bordered in this Panchayat melamaruttuvakkuti Sri airatesvarar shrine, where the Scorpio. In the ipperuratci train station, the bus station is located is very easy to come and go to overseas public.
ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டதாகும். இப்பேரூராட்சியில் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் அமைந்திருப்பது ஒரு சிறப்பு அம்சமாகும். இப்பேரூராட்சி எல்லைக்குட்பட்ட மேலமருத்துவக்குடியில் விருச்சிக ராசி ஸ்தலமான ஸ்ரீ ஐராதேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. மேலும் இப்பேரூராட்சியில் புகை வண்டி நிலையம், பேரூந்து நிலையம் ஆகியவை அமைந்துள்ளதால் பொது மக்கள் வெளியூர்களுக்கு சென்று வருவது மிக எளிதாகும்.
Town Information
City Name: | Aduthurai Town Panchayat |
Area in SqKm | 16.81 |
District | Thanjavur |
Taluk | Thiruvidaimarudur |
Name of Assembly Constituency | Thiruvidaimarudur |
Name of Parliment Constituency | Mayiladuthurai |
No of Wards | 15 |
No of Streets | 80 |
2011 Population | |
Present Population |