Aloor Town Panchayat situated in Kanyakumari District and has an extend of 8.009 Sqkm. It is situated adjacent to Nagercoil which happens to be the District Head Quarters. Aloor Town Panchayat comprises vastly of agriculture area and is also famous for professional educational facilities. The passenger trains operated from Kanyakumari / Nagercoil to Trivandrum have regular / permanent stoppage at Veerani Aloor Railway Station.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆளுர் முதல் நிலை பேருராட்சியின் மொத்த பரப்பளவு 8.009 சதுர கிலோ மீட்டரை உள்ளடக்கியதாகும். நாகர்கோவிலை தலைமையிடமாக கொண்டுள்ளது. ஆளுர் பேருராட்சியின் பரப்பளவில் அதிகமாக விவசாயத்தை சாந்துள்ளது. ஆளுர் பேருராட்சிக்குட்பட்ட சுங்கான்கடையில் முக்கியமான தொழில்கல்வி நிறுவனங்கள் உள்ளன. வீராணி ஆளுர் ரெயில்வே ஸ்டேஷன் கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இது நிரந்தர பயணிகள் நிறுத்துமிடமாக உள்ளது.
Town Information
City Name: | Alloor Town Panchayat |
Area in SqKm | 8.099 |
District | Kanyakumari |
Taluk | Kalkulam |
Name of Assembly Constituency | Colachel |
Name of Parliment Constituency | Kanyakumari |
No of Wards | 15 |
No of Streets | 29 |
2011 Population | 15063 |
Present Population | 16720 |