Ammayanayakkanur is located in the Dindigul district of the state; It is one of the most important Agriculture center of Tamil Nadu.Sirumalai Dam, originating from the foot of Sirumalai hills (Part of Eastern ghats).Ammayanayakkanur has grown to a Panchayat in the year 1885 as per Local Body Act and upgraded to First Grade Town Panchayat in 1963 and also it was declared as Selection Grade Town Panchayat in 1983. Spread over an area of 19.00 Sq.km, with a population of 19257 as per 2011 census.
அம்மையநாயக்கனூர் பேரூராட்சி திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பேரூராட்சியின் மொத்த பரப்பளவு 19.00 ச.கி.மீட்டர் ஆகும். 2011 ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை 19257 ஆகும். இப்பேரூராட்சி கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. 1963ஆம் ஆண்டு முதல் முதல் நிலை பேரூராட்சியாக செயல்பட ஆரம்பித்து 1983ஆம் ஆண்டு முதல் தேர்வு நிலை பேரூராட்சியாக செயல்பட்டு வருகிறது. இப்பேரூராட்சி மொத்தம் 18 வார்டுகளை உள்ளடக்கிய பேரூராட்சியாகும். மலைகளின் இளவரசி கொடைக்கானலுக்கு செல்ல பலரும் வெளி இடங்களில் இருந்து இங்குள்ள புகைவண்டி நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
Town Information
City Name: | Ammaya naickanur Town Panchayat |
Area in SqKm | 19 |
District | DINDIGUL |
Taluk | NILAKOTTAI |
Name of Assembly Constituency | NILAKOTTAI |
Name of Parliment Constituency | DINDIGUL |
No of Wards | 18 |
No of Streets | 32 |
2011 Population | |
Present Population |