This Town panchayat established as Grade II from 01.04.1963. Again this Town Panchayat Reclassified as Grade I Town Panchayat from 09.06.1969. Director of Town Panchayats Chennai Notified in tamilnadu Government Gazette on 02.03.2016 Reclassified as Special Grade Town Panchayat. Head Quater of Aravakurichi Revenue Taluk and also head quarter of Panchayat Union. This Town Panchayat head Quarters of Aravakurichi Assembly Constituency
அரவக்குறிச்சி பேரூராட்சி 01.04.1963 முதல் இருந்து பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. 09.06.1969 முதல் முதல்நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது இப்பேரூராட்சி சிறப்பு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு சென்னை பேரூராட்சிகளின் இயக்குனரால் தமிழ்நாடு அரசு அரசிதழில் 02.03.2016 அன்று அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. இப்பேரூராட்சி அரவக்குறிச்சி வருவாய் வட்ட தலைமை இடமாகும்., மேலும் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தலைமை இடமாகும். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தலைமை இடமாகும்.
What's New
Town Information
City Name: | Aravakurichi Town Panchayat |
Area in SqKm | 20.000 |
District | KARUR |
Taluk | ARAVAKURICHI |
Name of Assembly Constituency | ARAVAKURICHI |
Name of Parliment Constituency | KARUR |
No of Wards | 15 |
No of Streets | 85 |
2011 Population | |
Present Population |