Arumanai First Grade Town Panchayat located in Kanniyakumari district west side of district head quarters Nagercoil Vilavancode Taluk at Tamilnadu state. The boundary of Town panchayat East side Thiruvattar Town First Grade Panchayat, West side Muzhucode Village Panchayat, North side Kadayal First Grade Town Panchayat, South side Vellancode Village Panchayat. The Area of Arumanai Town Panchayat 6.4 Sq.km. Population of our Town Panchayat having 16283 as per SECC 2011. Kothayar River crossing our Town Panchayat area opposite side of the river one portion Thirparappu falls located. Our Town Panchyat peoples mostly occupation Rubber tree farmed and collection of rubber.
அருமனை முதல் நிலை பேரூராட்சி தமிழ்நாட்டின் தென்கோடியிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் மேற்கு பகுதியில் விளவங்கோடு தாலுகா பகுதியில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியின் எல்கையாக கிழக்கே திருவட்டார் முதல் நிலை பேரூராட்சியும், மேற்கே முழுக்கோடு ஊராட்சியும், வடக்கே கடையால் முதல் நிலை பேரூராட்சியும், தெற்கே வெள்ளாங்கோடு ஊராட்சியும் அமையப்பெற்றுள்ளது. இப்பேரூராட்சியின் பரப்பளவு 6.4 ச.கி.மீ. பேரூராட்சியின் மக்கள் தொகை ஜாதிவாரி கணக்கெடுப்பு 2011 ன் படி 16283 ஆகும். இப்பேரூராட்சி பகுதியில் கோதையாறு செல்லும் இடத்தில் ஒரு பகுதி திற்பரப்பு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இப்பகுதி மக்களின் முக்கிய தொழில் ரப்பர் விவசாயம் செய்து ரப்பர் சேகரித்தல் ஆகும்.
Town Information
City Name: | Arumanai Town Panchayat |
Area in SqKm | 6.40 |
District | Kanniyakumari |
Taluk | Vilavancode |
Name of Assembly Constituency | Vilavancode |
Name of Parliment Constituency | Kanniyakumari |
No of Wards | 15 |
No of Streets | 21 |
2011 Population | |
Present Population |