Arumuganeri is a Special Grade Town Panchayat in Thoothukudi District. Total area of the Special Grade Town Panchayat is 30 Sq.km.It is located at 8 km from Tiruchendur and 35km From Thoothukudi. The Population of the Town Panchayats as per 2011 census is 27266. It is Near of Heritage Town, Surrounding area Tiruchendur Arulmigu Subramaniya Swamy Temple.
ஆறுமுகநேரி சிறப்புநிலை பேரூராட்சி 30 ச.கீ.மீ பரப்பளவு கொண்ட பேரூராட்சியாகும். இப்பேரூராட்சியிலிருந்து 35 கி.மீ தொலைவில் முத்து நகர் என்றழைக்கப்படும் தூத்துக்குடி அமைந்துள்ளது. 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி ஆறுமுகநேரி பேரூராட்சியின் மக்கள் தொகை 27266 ஆகும். இப்பேரூராட்சியிலிருந்து 8 கி.மீ தொலைவில் பழமை வாய்ந்த திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
Town Information
City Name: | Arumuganeri Town Panchayat |
Area in SqKm | 30 |
District | Thoothukudi |
Taluk | Tiruchendur |
Name of Assembly Constituency | Tiruchendur |
Name of Parliment Constituency | Thooothukudi |
No of Wards | 18 |
No of Streets | 117 |
2011 Population | |
Present Population |