Athanur Town Panchayat is a First Grade Town Panchayat. It consists 15 wards with 9827 Population. The area of Town Panchayat is 5.18 Sq.km. The Town Panchayat maintains .27.42 km length of road.The Town Panchayat situed near by Salem To Trichy High Ways (N.H.) The ancient important temple of Athanur Amman Kovil Temple.
அத்தனூர் பேரூராட்சி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முதல்நிலை பேரூராட்சியாகும். இப்பேரூராட்சி சேலம் சாலையில் நாமக்கல்லிருந்து 33 கி.மீ தொலைவிலும், சேலத்தில் இருந்து 20 கி.மீ தொலைவிலும் தேசிய நெடுஞ்சாலை எண் – 7ஐ ஒட்டி அமைந்துள்ளது. இப்பேரூராட்சியில் பெரும்பாலும் கிராமங்கள் உள்ளடக்கிய பேரூராட்சியாகும். இப்பேரூராட்சியில் விசைத்தறி, விவசாயம், மற்றும் நூற்பாலைகள் ஆகியவை முக்கியமான தொழில் ஆகும். இப்பேரூராட்சியைச் சுற்றி அலவாய்மலை அமைந்துள்ளது. அத்தனூர் என்ற பெயர் அருள்மிகு அத்தனூர் அம்மன் கோவில் உள்ளதால் அத்தனூர் என பெயர் வரப்பெற்றது.
What's New
Town Information
City Name: | Athanur Town Panchayat |
Area in SqKm | 5.180 |
District | Namakkal |
Taluk | Rasipuram |
Name of Assembly Constituency | Rasipuram |
Name of Parliment Constituency | Namakkal |
No of Wards | 15 |
No of Streets | 28 |
2011 Population | |
Present Population |