This Town Panchayat Situated near The greatest Thillai natarajar Temple at Chidambaram & This is Selection Grade Town Panchayat Contains 18 wards. Also familiar for Sri Rahavendra birth Place & Temple . The NH Virudhachalam -Parangipettai parallel to the Vellaru Rever Blonging the Town Panchayat. Important business in the Town is silk trade.
இப்பேரூராட்சி கடலூர் மாவட்டம், புவனகிரி தாலுக்காவில் சிதம்பரம் சிறப்புமிக்க சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் அருகில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டுள்ள தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். இவ்விடம் ஸ்ரீராகவேந்திரர் அவதரித்த புன்னியஸ்தலம் மற்றும் கோயில் அமைந்துள்ளது. மேலும் விருத்தாச்சலம் பரங்கிபேட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு இணையாக செல்லும் வெள்ளாற்று படுகையில் அமைந்துள்ள புவனகிரி பசுமைமிகுந்த செழிப்பான நகரம் ஆகும். இங்கு முக்கிய வணிகமாக பட்டுவியாபாரம் நடைபெற்று வருகிறது.
What's New
Town Information
City Name: | Bhuvanagiri Town Panchayat |
Area in SqKm | 14.886 |
District | Cuddalore |
Taluk | Bhuvanagiri |
Name of Assembly Constituency | Bhuvanagiri |
Name of Parliment Constituency | Chidambaram |
No of Wards | 18 |
No of Streets | 91 |
2011 Population | |
Present Population |