Elampillai town panchayat located in salem district of tamilnadu . It is situated in kanchamalai adivaram . The famous sittasware temple located near elampillai. The city is famous for approva pattu weawing. This is one of the developed industrial town
இளம்பிள்ளை முதல்நிலை பேரூராட்சியானது தமிழ் நாட்டில் உள்ள சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியானது கஞ்சமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இம்மலையில் பிரசித்தி பெற்ற சித்தர் கோவிலானது இயம்பிள்ளைக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இளம்பிள்ளை அபூர்வா பட்டு நெசவு தொழிலிக்கு பிரபலமானது. விரைவில் வளர்ந்து வரும் தொழில் நகரத்தில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.
What's New
Town Information
City Name: | Elampillai Town Panchayat |
Area in SqKm | 2.760 |
District | Salem |
Taluk | Salem South |
Name of Assembly Constituency | 91-Veerapandi |
Name of Parliment Constituency | 15 - Salem |
No of Wards | 15 |
No of Streets | 52 |
2011 Population | |
Present Population |