Erode District, Elathur (Second Grade) Town Panchayat is consisted in 01.10.1978. The area of the Town Panchayat is 18.13 Sq.Km . The town is divided into 15 election wards. Population is 7827 as per 2011 Census. It belongs to Tiruppur Parlimentary Constituency and Gobichettipalayam Legislative Assembly Constituency. It has 15 Wards, 25 Streets and 18 Hamlets. 5 Wards are allocated for Women candidates. This Town Panchayat has vast Agricultural land. Famous Hindu Temples and ‘Sri Nagamalai Murugan Temple’ are located in Town Panchayat area.
ஈரோடு மாவட்டம், vy¤ö® இரண்டாம் நிலை) பேரூராட்சியானது 01.10.1978 ஆம் நாள் முதல் இரண்டாம் நிலை பேரூராட்சியாக அமைக்கப்பட்டது. 18.13 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இப்பேரூராட்சியின் மக்கள் தொகை 7827 ஆகும். திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கும், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்கும் உட்பட்டதாகும். 15 வார்டுகள், 25 வீதிகள் மற்றும் 18 குக்கிராமங்கள் கொண்டது. பெண்களுக்கு 5 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் விவசாய பூமிகள் நிறைந்த பகுதியாகும். பேரூராட்சி பகுதியில் பெருமை வாய்ந்த இந்து கோவில்களும், தொன்மை வாய்ந்த ‘ஸ்ரீ நாகமலை முருகன் கோவில்‘ அமைந்துள்ளது
What's New
Town Information
City Name: | Elathur Town Panchayat |
Area in SqKm | 18.130 |
District | Erode |
Taluk | Nambiyur |
Name of Assembly Constituency | Gobichettipalayam |
Name of Parliment Constituency | Tiruppur |
No of Wards | 15 |
No of Streets | 25 |
2011 Population | 7827 |
Present Population | 8103 |