The Erumapatti Town Panchayat is First Grade Town Panchayat. This Town Panchayat Located at Thuraiyur Main to Namakkal at 17 km Distance. The area of Town panchayat 16.427 Sq.Km. Annai Mathammal sheela Engineering College TP. Mostly people are agriculture profession. Total population of this town Panchayat is 12085 as per 2011 Census Data.
எருமப்பட்டி பேரூராட்சியானது, நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டத்தில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியானது முதல்நிலை பேரூராட்சியாகும். நாமக்கலிருந்து துறையூர் மெயின் ரோடு சாலையில் 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சி பகுதியில் mன்னை மாதம்மாள் ஷீலா பொறியியல் கல்லுரி அமைந்துள்ளது. இப்பேரூராட்சியானது விவசாயம் நிறைந்த ஊர் பகுதியாகும். இப்பேரூராட்சியில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12085 ஆகும்.
Town Information
City Name: | Erumapatty Town Panchayat |
Area in SqKm | 16.427 |
District | Namakkal |
Taluk | Sendamangalam |
Name of Assembly Constituency | Sendamangalam |
Name of Parliment Constituency | Namakkal |
No of Wards | 15 |
No of Streets | 60 |
2011 Population | 12085 |
Present Population | 12938 |