Ettimadai is a Second Grade Town Panchayat with an area of 16.44 Sq.km. It consists of 12 Wards. As per 2011 Census, the Population is 9352. It lies on the way of Coimbatore to Palaghat Main Road. The Town is situated along 8 KM West of Kerala. There are more than 3000 households in Ettimadai. This is an agriculture area for surrounding 5 villages.
கோவை மாவட்டம், மதுக்கரை வட்டம் எட்டிமடை பேரூராட்சி பாலக்காடு மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. பேரூராட்சியின் பரப்பளவு 16.44 ச.கி.மீ ஆகும். 12 வார்டுகளை கொண்ட பேரூராட்சியின் மக்கட்தொகை 9352 (2011 கணக்கெடுப்பின்படி) ஆகும். இப்பேரூராட்சியில் 3000 குடியிருப்புகள் உள்ளது. பேரூராட்சியின் மேற்குப்பகுதியில் கேரளா எல்லை உள்ளது. பேரூராட்சியை சுற்றியுள்ள 5 கிராமங்களிலும் விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்.
What's New
Town Information
City Name: | Ettimadai Town Panchayat |
Area in SqKm | 16.440 |
District | Coimbatore |
Taluk | Madukkarai |
Name of Assembly Constituency | Kinathukkaduvu |
Name of Parliment Constituency | Pollachi |
No of Wards | 12 |
No of Streets | 59 |
2011 Population | |
Present Population |