Meghamalai popularly called Highwavys Mountains, is a cool and misty mountain range situated in the Western Ghats in Theni district, Tamil Nadu, near Kumaly Idukki District, South India. It is a place of natural beauty dotted with cardamom plantations and tea estates. The place is situated at an elevation of 1,500 m above sea level. This area, now mostly planted with tea, includes Cloudlands. It still includes large untouched remnants of evergreen forest.
மேகங்கள் தொட்டுச் செல்லும் மேகமலை பகுதியை ஹைவேவிஸ் மலைப்பகுதியாக அழைக்கப்படுகிறார்கள்.இப்பேரூராட்சியானது தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை சார்ந்தது. இவை கடல் மட்டத்திலிருந்து 1500 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியானது தேயிலை தோட்டங்களை கொண்ட அழகிய மலைக்கிராமங்கள் ஆகும். மேலும் இப்பகுதியானது மலை மற்றும் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதியாக உள்ளது.
What's New
Town Information
City Name: | Highwavys Town Panchayat |
Area in SqKm | 46.480 |
District | THENI |
Taluk | UTHAMAPALAYAM |
Name of Assembly Constituency | AUNDIPATTI |
Name of Parliment Constituency | THENI |
No of Wards | 15 |
No of Streets | 15 |
2011 Population | 5150 |
Present Population | 5200 |