Idigarai is a Second Grade Town Panchayat. The town is situated at a distance of about 20 KM from the district head quarters Coimbatore.with an area of 16.76 sq.km. It consists of 15 wards. As per 2011 census, the population is 8686. It lies on the way of Thudiyalur to Kovilpalayam main road. Ther are more than 3700 households in Idigarai. Most of the peoples are labourers.
இடிகரை பேரூராட்சி கோவையிலிருந்து சுமார் 20கி.மீ தொலைவிலும், மாநகராட்சி எல்லைக்கு அருகாமையில் உள்ள இரண்டாம் நிலை பேரூராட்சியாகும். இப்பேரூராட்சியின் பரப்பளவு 16.76 ச.கி ஆகும். 15 வார்டுகளை கொண்ட இப்பேரூராட்சியின் மக்கட்தொகை 8686 (2011 கணக்கெடுப்பின்படி) ஆகும். கோவை துடியலுர் முதல் கோவில்பாளையம் செல்லும் பிரதான சாலையிலும் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியின் 3700க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. மேலும் இப்பேரூராட்சியில் உள்ள மக்கள் தெழிற்சாலைகளில் பணிபுரிபுவர்கள் மற்றும் சிலர் விவசாயம் செய்பவர்கள் ஆவார்.
What's New
Town Information
City Name: | Idigarai Town Panchayat |
Area in SqKm | 16.760 |
District | Coimbatore |
Taluk | Annur |
Name of Assembly Constituency | Kavundampalayam |
Name of Parliment Constituency | Coimbatore |
No of Wards | 15 |
No of Streets | 72 |
2011 Population | |
Present Population |