Kallukoottam Town panchayat is coming under Kanykumari District, Kalkulam Taluk , Kurunthancode Union. This Town Panchayat Population is 19093 in cences 2011 . Total Number of Wards are 18. Its Total Area is 8.00 Sq.Km. Total number of house hold are 6500 in Kallukoottam Town Panchayat. People’s important Occupation is Agriculture. It Town Panchayat between Monday market and Colachel Mainroad. This Town panchayat Maintained 1273 Street Light. The Town panchayat giving 71 LPCD water per one person. 10 Pond’s in Kallukoottam Town Panchayat. Total income of Town Panchayat is 65 Lakhs in one Year. Two Higher Secondary School ,one Middle School and Five Primary Schools in the Town Panchayat. The Town Panchayat has been maintained 77.66 Km Roads.
கல்லுகூட்டம் பேருராட்சி கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கல்குளம் வட்டத்தில் குருந்தன்கோடு ஊராட்சி ஓன்றியத்தில் உள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 19093 மக்கள் வசிக்கின்றனர். 18 வார்டுகளை கொண்டது. இதன் மொத்த பரப்பளவு 8.00 சதுர கிலோ மீட்டர். இங்கு சுமார் 6500 வீடுகள் உள்ளன. இங்கு மக்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். இப்பேருராட்சி திங்கள் நகர் மற்றும் குளச்சல் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது, இப்பேருராட்சியின் 1273 தெருமின்விளக்குகள் உள்ளன. பேரூராட்சியில் மக்களுக்கு நகர் 1க்கு வழங்கப்படும் குடிநீரின் அளவு 71 எல்.பி.சி.டி. இப்பேரூராட்சியில் 10 குளங்கள் உள்ள்ள. தணிக்கையின் படி இப்பேருராட்சியின் நிகர ஆண்டு வருமானம் சுமார் 62 லட்சம் . இப்பேரூராட்சியில் 2 மேல் நிலை பள்ளிகளும் 1 நடுநிலை பள்ளியும் 5 தொடக்க பள்ளியும் உள்ளன. இப்பேருராட்சியில் 77.66 கீ. மீ. சாலை உள்ளது.
Town Information
City Name: | Kallukuttam Town Panchayat |
Area in SqKm | 8.000 |
District | Kanyakumari |
Taluk | Kalkulam |
Name of Assembly Constituency | Colachel |
Name of Parliment Constituency | Nagercoil |
No of Wards | 18 |
No of Streets | 61 |
2011 Population | |
Present Population |