Kandanur Town Panchayat-
Image 1

 

Kandanur is one of the Town panchayat Located in Karaikudi Taluk, Sivagangai District, TamilNadu. It is Situated on Karaikudi -Aranthangi Main Road, at a Distance of 9 km from Karaikudi Town, 63km from Sivaganga and 37km from Aranthangi. The total area of the Town panchayat is 5.12 sq.km. A Study at growth of Population of this panchayat reveals that its population had grown from 6455 in 2001 to 7696 in 2011 With an average annual growth rate of 0.16 percent during the period 2001 - 2011. The Sex ratio of the population is 340 female per 320 male as per 2011 census which shows the trend of urbanization of this settlement . Further floating population of this panchayat is 1000 who are coming from nearby Villages and town for working.

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் சிற்பக் கலைக்கு பெயர் போன சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள சிவகங்கை சீமை பாலைய நாடான கண்டனூர், புதுவயல், கோட்டையூர், பள்ளத்தூர், கானாடுகாத்தான் ஆகிய ஐந்து கிராம ஊராட்சிகளுக்கு தலைமையிடமாக கண்டனூர் அமைந்திருந்தது ஒரு பெருமைக்குரியதாகும். கண்டனூர் ஊராட்சியாக இருந்த காலத்தில், 1905ஆம் ஆண்டு முதல் 1908 ஆம் ஆண்டு வரை நகரத்தார் திரு.வ.யி.ராம.ப. பெரியணன் செட்டியார் அவர்கள் சேர்மனாக சேவை செய்து வந்தார். பின்னர் தமிழக அரசு ஆணை எண்.1287, நாள்.15.03.1929ல் காணும் உத்தரவுபடி கண்டனூர் முதல்நிலை பேரூராட்சியாக தோற்றுவிக்கப்பட்டது. 15 வார்டுகள் கொண்ட இப்பேரூராட்சியில் பாலையூர் மற்றும் கண்டனூர் என இரண்டு உட்கிராமங்கள் அமைந்துள்ளன. 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேருராட்சியின் மொத்த மக்கள்தொகை 7696 ஆகும். 15 வார்டுகளில் அமைந்துள்ள தெருக்களின் எண்ணிக்கை 46 ஆகும். மொத்த சாலைகளின் நீளம் 21.500 கி.மீ. ஆகும். பேரூராட்சிக்குச் சொந்தமான தெருவிளக்குகளின் எண்ணிக்கை மொத்தம் 462 ஆகும். இப்பேரூராட்சி மூலம் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 70 எல்பிசிடி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

Town Information

City Name: Kandanur Town Panchayat
Area in SqKm 5.120
District Sivaganga
Taluk Karaikudi
Name of Assembly Constituency Karaikudi
Name of Parliment Constituency Sivaganga
No of Wards 15
No of Streets 46
2011 Population
Present Population

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

Terms and Conditions

இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.