?
கன்னியாகுமரி பேரூராட்சி, முக்கடல் சங்கமிக்கும் சுற்றுலா சிறப்பு மிக்க பகுதியாகும். 2011ம் வருட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கன்னியாகுமரி பேரூராட்சியின் பரப்பளவு 4.91 ச.கி.மீ மற்றும் மக்கள் தொகை அளவு 22453 ஆகும். கன்னியாகுமரிக்கு தினமும் 25000 முதல் 50000 வரை சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். இப்பேரூராட்சியானது சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தினை ஒரே இடத்தில் காணும் இயற்கை அழகை உடையதாகும். கன்னியாகுமரியில் அமைந்துள்ள அருள்மிகு பகவதியம்மன் திருக்கோவில், குகநாதீஸ்வரர் திருக்கோவில், புனித அலங்கார உபகார மாதா திருத்தலம் ஆகிய புண்ணிய ஸ்தலங்களும், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, காந்தி மண்டபம், காமராஜர் மணி மண்டபம் ஆகிய வரலாற்று நினைவுச் சின்னங்களும் சுற்றுலா பயணிகளைக் கவரும் வண்ணம் சிறப்பம்சம் வாய்ந்ததாகும்.
What's New
Town Information
City Name: | Kanniyakumari Town Panchayat |
Area in SqKm | 4.910 |
District | Kanniyakumari |
Taluk | Agasteeswaram |
Name of Assembly Constituency | Kanniyakumari |
Name of Parliment Constituency | Kanniyakumari |
No of Wards | 18 |
No of Streets | 82 |
2011 Population | |
Present Population |