Kappiyarai Town Panchayat was Constituted as per Pro.No.69016/80/F1 dt.09.11.1981 of the Director of Rural Development Dept. Madras and functioning with effect from 09.11.1981. The population of this Town Panchayat as per 2011 Census is 15998. Its area is 4.53 Sq.Km. Length of roads in this Town Panchayat area is 70.50 K.M. This Town Panchayat is Located in Karungal Thuckalay Highway Road. This Panchayat have 15 wards and 4917 Houses
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மண்டலத்தில் கப்பியறை பேருராட்சி தற்போது இரண்டாம் நிலை பேருராட்சியாக செயல்பட்டு வருகிறது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கப்பியறை பேருராட்சியின் மக்கள் தொகை 15998 ஆகும். இப்பேருராட்சியின் மொத்த பரப்பளவு 4.53 சதுர கிலோ மீட்டர் ஆகும். இப்பேருராட்சியின் மொத்த சாலைகளின் நீளம் 70.50 கி.மீ ஆகும். இப்பேருராட்சி கருங்கல் - தக்கலை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இப்பேருராட்சி 15 வார்டுகளை கொண்டது. இப்பேருராட்சியில் 4917 வீடுகள் உள்ளன.
Town Information
City Name: | Kappiyarai Town Panchayat |
Area in SqKm | 4.53 |
District | Kanyakumari |
Taluk | Kalkulam |
Name of Assembly Constituency | Colachel |
Name of Parliment Constituency | Kanyakumari |
No of Wards | 15 |
No of Streets | 92 |
2011 Population | |
Present Population |