Kariapatti Town panchayat is consist for 7478 Residential, Total Population 18984 (2011 census). Is situated as National highways road of Madurai to Tuticorin NH45B Road. Its consist 9.20 sqkm area. Population main works was Agricultural. TPs Supply for water as 72 LPCD are Alternative days supply are as scheme for TP Own scheme and Thamirabarani CWSS
காரியாபட்டி பேரூராட்சி 7478 குடியிருப்பு வீடுகளையும், 18984 மக்கள் தொகையையும் கொண்ட முதல்நிலை பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை 45பி. யில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சி 9.20 ச.கி.மீ பரப்பளவையும் 15 வார்டுகளையும் கொண்டதாகும். இப்பகுதி பொதுமக்களின் பிரதான தொழில் விவசாயம் மற்றும் கூலி வேலை ஆகும்.
Town Information
City Name: | Kariapatti Town Panchayat |
Area in SqKm | 9.200 |
District | Virudhunagar |
Taluk | Kariapatti |
Name of Assembly Constituency | Thiruchuli |
Name of Parliment Constituency | Ramanadhapuram |
No of Wards | 15 |
No of Streets | 91 |
2011 Population | 18191 |
Present Population | 21484 |