This Town Panchayat is In Kancheepuram District. This Town Panchayat is Situated in No.1, NH-45 GST Road , Karunguzhi. At Present from 1957 onward First Grade Town Panchayat. Classified as Special Village Panchayat again on 14.07.2006 Wid G.O No.55, Date 14.07.2006 as Town Panchayat.
கருங்குழி பேரூராட்சி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முதல் நிலை பேரூராட்சியாகும் இப்பேரூராட்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பேரூராட்சியாகும். கருங்குழி பேரூராட்சி 1957-லிருந்து முதல் நிலை பேரூராட்சியாக மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்துடன் இணைந்து இருந்தது. அரசாணை எண்.270 நாள் 11.06.2004ல் சிறப்பு சிற்றூராட்சியாக மாற்றப்பட்டு பிறகு அரசாணை எண்.55 நாள் 14.07.2006 முதல் பேரூராட்சியாக இயங்கி வருகிறது.
Town Information
City Name: | Karunguzhi Town Panchayat |
Area in SqKm | 6.00 |
District | Kancheepuram |
Taluk | Madurantakam |
Name of Assembly Constituency | Madurantakam |
Name of Parliment Constituency | Kancheepuram |
No of Wards | 15 |
No of Streets | 98 |
2011 Population | 12485 |
Present Population | 14000 |