Erode District, Kilambadi (Second Grade) Town Panchayat is consisted in 01.04.1967. The area of the Town Panchayat is 13.87 Sq.Hect . The town is divided into 15 election wards. Population is 6422 as per 2011 Census. It belongs to Erode Parlimentary Constituency and Modakkurichi Legislative Assembly Constituency. It has 15 Wards, and 24 Hamlets. 5 Wards are allocated for Women candidates. This Town Panchayat has vast Agricultural land. Famous Hindu Temples.
ஈரோடு மாவட்டம், கிளாம்பாடி (இரண்டாம் நிலை) பேரூராட்சியானது 01.04.1967 ஆம் நாள் முதல் இரண்டாம்நிலை பேரூராட்சியாக அமைக்கப்பட்டது. 13.87 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை 6422 ஆகும். ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கும்,மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கும் உட்பட்டதாகும். 15 வார்டுகள் மற்றும் 24 குக்கிராமங்கள் கொண்டது. பெண்களுக்கு 5 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் விவசாய பூமிகள் நிறைந்த பகுதியாகும். பேரூராட்சி பகுதியில் பெருமை வாய்ந்த இந்து கோவில்கள் அமைந்துள்ளது.
Town Information
City Name: | Kilambadi Town Panchayat |
Area in SqKm | 13.87 |
District | Erode |
Taluk | Kodumudi |
Name of Assembly Constituency | Modakkuruchi |
Name of Parliment Constituency | Erode |
No of Wards | 15 |
No of Streets | 24 |
2011 Population | |
Present Population |