Killiyoor Town Panahayt in Kanyakumari Distict has been accorded the statys of first Grade Town Panahayt from 02.08.1970. According to the 2011 Census, Killiyoor Town Panchayat has a net population of 20938 with 10.08 Sq. km. area. This Town Panahayt has a Total of 83.50 km. Roads coverd length wise. This Town Panchayt is situated in the Puthukkadai to Thingal Nager State Hogh Way. It has 18 Wards in total with 6400 houses. This Town Panchayat attracts a minimum reveue of Rs. 238.00 Lakhs. This Town Panchaayat has a Bus stand in it.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மண்டல்த்தில் கிள்ளியூர் முதல் நிலை பேரூராட்சியாக வகைப்படுத்தப்பட்டு 02.08.1970 ஆம் தேதி முதல், முதல் நிலை பேரூராட்சியாக செயல்பட்டு வருகிறது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கிள்ளியூர் பேரூராட்சியின் மக்கள் தொகை 20938 ஆகும். இப்பேரூராட்சியின் மொத்த பரப்பளவு 10.08 சதுர கிலோ மீட்டர் ஆகும். இப்பேரூராட்சியின் மொத்த சாலைகளின் நீளம் 83.50 கீ.மீ. ஆகும். இப்பேரூராட்சி புதுக்கடை – திங்கள் நகர் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டது. இப்பேரூராட்சியில் 6400 வீடுகள் உள்ளது. இப்பேரூராட்சியில் குறைந்தது சுமார் ரூ. 238.00 வருவாய் கொண்ட பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சியில் பேருந்து நிலையம் உள்ளது.
What's New
Town Information
City Name: | Killiyoor Town Panchayat |
Area in SqKm | 10.080 |
District | Kanyakumari |
Taluk | Vilanvancode |
Name of Assembly Constituency | Killiyoor |
Name of Parliment Constituency | Kanyakumari |
No of Wards | 18 |
No of Streets | 36 |
2011 Population | |
Present Population |