The Kilpennathur First Grade Town panchayat in Tiruvannamalai District. The main occupation in this Town is agriculture. The town is located 16 kms away from the District Headquarter and on the way of Chennai. Kilpennathur Town Panchayat 16kms away from the famous Annamalaiyar Temple located in Tiruvannamalai.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிக்குள் கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி அமைந்துள்ளது. தீப நகரம் என்று அழைக்கப்படும் மாவட்ட தலைநகரான திருவண்ணாமலையில் இருந்து - திண்டிவனம் செல்லும் சாலையில் 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. விவசாயம் பிரதான தொழிலாக விளங்குகிறது. கீழ்பென்னாத்தூரிலிருந்து 16 கி.மீ தொலைவில் திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் திருக்கோயில் அமைந்துள்ளது.
What's New
Town Information
City Name: | Kilpennathur Town Panchayat |
Area in SqKm | 12.440 |
District | Tiruvannamalai |
Taluk | Kilpennathur |
Name of Assembly Constituency | Kilpennathur |
Name of Parliment Constituency | Tiruvannamalai |
No of Wards | 15 |
No of Streets | 69 |
2011 Population | 13718 |
Present Population | 14914 |