This my Town panchayat is very clean and neat. 6 Public Toilets and 1 Disabled Toilet in functioning. Door to Door Collection properly. Bio- compost and vermi compost preparing and selling . Street light facilities available and Safe Drinking water to supply peoples.
எங்களது பேரூராட்சி சுத்தமாகவும் ,சுகாதாரமாகவும் உள்ளது. 6 பொது கழிப்பிடங்கள் மற்றும் 1 மாற்றுத்திறனாளி கழிப்பிடம் உள்ளது. திடக்கழிவு மேலாண்மை கீழ் மகளிர் குழு மூலம் வீடு, வீடாகக் குப்பைகள் சேகரித்தல் , இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் இரு வேளைகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தெருவிளக்கு வசதிகள் அனைத்தும முழுமையாக செய்யப்பட்டுள்ளது.
Town Information
City Name: | Kodavasal Town Panchayat |
Area in SqKm | 15.000 |
District | Tiruvarur |
Taluk | Kodavasal |
Name of Assembly Constituency | Nannilam |
Name of Parliment Constituency | Nagappatinam |
No of Wards | 15 |
No of Streets | 92 |
2011 Population | 14639 |
Present Population | 16174 |