Annual Accounts	
				14th Finance Service Level Bench Mark
				
									
				உரத்தின் இருப்பு	
				
				
			   	திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 - தமிழாக்கம்
				
				
				
			   Elected Members
			   
                    Success Stories
					Photo Gallery
					Video Gallery
					Location Map
										
										
					Clean Town Campaign
					Counsil Resolution
					Important Notices
					Quick Links
					Contact Us
                Konganapuram is a Selection Grade Town Panchayat in Edappdi Taluk of Salem District. Konganapuram Town Panchayat was constituted on 1954. As 1967 The Director of Town panchayat Upgraded Second Grade Town Panchayat. Since 1981 upgraded First Grade Town panchayat and also 1985 Upgraded Selection Grade Town panchayat functioning as such till date. The Town extends over an area of 9.60 Sq.km. Town panchayat Total Population is 9286 as per 2011 census Record. It has a rich historical and cultural heritage. The 100 years famous Sivan Temple located in this town limits
சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுக்காவிற்குள் அமைந்துள்ளது கொங்கணாபுரம் தேர்வுநிலை பேரூராட்சி. இப்பேரூராட்சி முதன் முதலாக ஊராட்சி ஒன்றியமாக 1954 ம் ஆண்டு அமைக்கப்பட்டது. சென்னை பேரூராட்சிகளின் இயக்குநர் உத்தரவு படி 1967 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை பேரூராட்சியாகவும், 1981 ஆம் ஆண்டு முதல் நிலை பேரூராட்சியாகவும், 1985 ஆம் ஆண்டு தேர்வுநிலை பேரூராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. இப்பேரூராட்சி மொத்த பரப்பளவு 9.60 ச.கி.மீ ஆகும். 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9286 ஆகும். இப்பேரூராட்சி எல்லைக்குள்ள பண்பாடு மற்றும் பராம்பரியத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வரலாற்று புகழ்பெற்ற 100 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் அமைந்துள்ளது.
What's New
Town Information
| City Name: | Konganapuram Town Panchayat | 
| Area in SqKm | 9.600 | 
| District | Salem | 
| Taluk | Idappadi | 
| Name of Assembly Constituency | Idappadi | 
| Name of Parliment Constituency | Salem | 
| No of Wards | 15 | 
| No of Streets | 52 | 
| 2011 Population | 9286 | 
| Present Population | 11077 |