Kotagiri Town Panchayat is a Special Grade Town Panchayat in Nilgiris District. It is located at heart of the Kotagiri Town. About 28207 of people are living in this Town Panchayat as per 2011 census and having a area of 30.93 sq.km. It situated in the coonoor constituency and it is located 28 k.m. from ooty and 22 k.m.from coonoor and it having 65 villages and colonies. This Town Panchayat having own bus stand and functioning buses and mini buses to all other Districts and all nearest villages around kotagiri area.
கோத்தகிரி பேரூராட்சியானது நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரே சிறப்பு நிலை பேரூராட்சியாகும். இப்பேரூராட்சியில் 2011-ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி 28207 ஆகும். இப்பேரூராட்சியின் மொத்த பரப்பளவு 30.93 சதுர கிலோ மீட்டர் மற்றும் குன்னுர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டதாகும். மேலும், ஊட்டியிலிருந்து 28 கிலோ மீட்டரும், குன்னுரியிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இப்பேரூராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் மற்றும் பேரூராட்சிக்கு அருகாமையில் உள்ள கிராமங்களுக்கு அரசு பேருந்து மற்றும் சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன.
What's New
Town Information
City Name: | Kotagiri Town Panchayat |
Area in SqKm | 30.930 |
District | NILGIRIS |
Taluk | KOTAGIRI |
Name of Assembly Constituency | COONOOR |
Name of Parliment Constituency | NILGIRIS |
No of Wards | 21 |
No of Streets | 65 |
2011 Population | 28207 |
Present Population | 31168 |