Kundrathur Town Panchayat is a Selection grade Town Panchayat located in the Northern limits of Chennai Metropolitan City. The total Extent of ULB is 9.00 Sq. km and falls in the jurisdiction of Kancheepuram District. The Population of the town as per 2001 census is 25007 and presently the population is 50471 as per 2011 census. The town has 18 wards. As the Local body is in the periphery of Chennai city, it is linked with road, train and all communication facilities in par with Metropolitan City. The general topography of this town is plane sloping gently from West to East and South to North. Kundrathur have been proved for Birth place of Sekkizhar (Written of Periyapuranam).
குன்றத்தூர் பேரூராட்சி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும எல்லைக்குட்பட்ட வளர்ந்து வரும் பகுதியாகும். இப்பேரூராட்சி 9.00 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. 2001ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சியின் மொத்த மக்கள் தொகை 25007 ஆகும். தற்போது சுமார் 50471 மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. பெரியபுராணம் எனும் நூலை இயற்றிய சேக்கிழார் பிறந்த ஊராகும். இவ்வூரின் மலையில் அமைந்துள்ள முருகன் கோயில் மிகவும் பிரிசித்தி பெற்றது. மேலும் இங்குள்ள அருள்மிகு திருநாகேச்சுவர திருக்கோயில் சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக தலங்களுள் ஒன்றாகும். குன்றத்தூரை ஒட்டி சென்னை மாநகர வெளிவட்ட சிறப்பு புறவழிச் சாலையான வண்டலூர் - மீஞ்Nர் சாலை அமைந்துள்ளது.
What's New
Town Information
City Name: | Kunrathur Town Panchayat |
Area in SqKm | 9.000 |
District | Kancheepuram |
Taluk | Sriperumbudur |
Name of Assembly Constituency | Sriperumbudur |
Name of Parliment Constituency | Sriperumbudur |
No of Wards | 18 |
No of Streets | 385 |
2011 Population | |
Present Population |