Madambakkam Town Panchayat is a Grade – I Town Panchayat constituted in the year of 1989. The town is comes under the administrative control of Kancheepuram District. The Town Panchayat is spread over an extent of 8.02 sq.km. The Town Panchayat situated along 29 Km North East of Chennai and lies between Sembakkam to Noothanchery. The population of this town as per 2001 census was 16556. The present population is 30000 approximately. The Topography of this town is generally flat and sloped gently from West to East and South to North. Time Zone (est) UTC + 5.30.
மாடம்பாக்கம் பேருராட்சி சென்னைக்கு அருகில் உள்ள முதல் நிலை பேருராட்சி ஆகும். இப்பேருராட்சி 8.02 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட 15 வார்டுகளை உள்ளடக்கியதாகும். 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16996 ஆக இருந்தது குடியிருப்புகள் அதிக அளவில் பெருகி வரும் நிலையில் தற்போது 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 31681 ஆக உயர்ந்துள்ளது. இப்பேருராட்சி பகுதியில் பழமை வாய்ந்த சோழர் கால தேனுபுரீசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் அருகில் சிறப்பு வாய்ந்த சித்தர் பீடம் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா மார்ச் மாதத்தில் 3 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இப்பேருராட்சியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளுதலின் கீழ் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான சாலை பணிகள், குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம், மற்றும் தெருமின்விளக்குகள் அமைத்தல் போன்ற பணிகள் 31.00 கோடியில் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
Town Information
City Name: | Madambakkam Town Panchayat |
Area in SqKm | 8.020 |
District | Kancheepuram |
Taluk | Tambaram |
Name of Assembly Constituency | Tambaram |
Name of Parliment Constituency | Sriperumbudur |
No of Wards | 15 |
No of Streets | 609 |
2011 Population | 31681 |
Present Population | 45000 |