MecheriTownPanchayat is located in SalemDistrict. It has12.50SqKM area. The population is25676 as per2011 census. The Famous PathrakaliyammanKovil is in this town. It’s800 years old and newmoonday is veryfamous and Nearly50000 pilgrims visit. The vegetables available in this area are fresh. Another important aspect of Mecheri is sheep market on Wednesdays
மேச்சேரி பேரூராட்சியானது சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியானது 12.50 சதுர கி.மீ. பரப்பளவாகும். 2011ம் ஆண்டின்படி மக்கள்தொகை 25676 ஆகும். 800ஆண்டுகள் பழமைவாய்ந்த சிறப்புமிக்க அருள்மிகு பத்ரகாளியம்மன்கோவில் மேச்சேரி மையப்பகுதியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு அமாவாசைக்கும் உள்ளூர்,வெளியூர் மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்தும் 50000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்துசெல்கின்றனர். புதன் வாரச்சந்தையில் கிடைக்க கூடிய காய்கறிகள் தரமிக்கதாகும். மற்றும் வாரச்சந்தையில் கூடும் ஆட்டுச்சந்தை முக்கியசிறப்பம்சமாகும்.
What's New
Town Information
City Name: | Mecheri Town Panchayat |
Area in SqKm | 12.500 |
District | Salem |
Taluk | Mettur |
Name of Assembly Constituency | Mettur |
Name of Parliment Constituency | Dharmapuri |
No of Wards | 18 |
No of Streets | 83 |
2011 Population | |
Present Population |