Melathirupoonthuruthi Town Panchayat is a Second Grade Town Panchayat, Situated in Thanjavur District, Spreads over an area of 12Sq.km. This town having "Pushpavaneshwarar temple" , "Narayana theertha Jeeva samathi" & " Appar Thirumadam". This "Pushpavaneshwarar temple" is one of the Sabthasthana temples.
மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சி தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இரண்டாம் நிலை பேரூராட்சியாகும். இப்பேருராட்சி 12 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. இப்பேரூராட்சியில் ""புஷ்பவனேஸ்வரர் ஆலயம்"", நாராயண தீர்த்தர் ஜீவ சமாதி மற்றும் அப்பர் திருமடம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சப்தஸ்தான ஸ்தலங்களில் """" புஷ்பவனேஸ்வரர் ஆலயம்"" ஒரு ஸ்தலமாகும்.
What's New
Town Information
City Name: | Melathiruppanthruthi Town Panchayat |
Area in SqKm | 12.000 |
District | Thanjavur |
Taluk | Thiruvaiyaru |
Name of Assembly Constituency | Thiruvaiyaru |
Name of Parliment Constituency | Thanjavur |
No of Wards | 15 |
No of Streets | 54 |
2011 Population | 9074 |
Present Population | 9786 |