Thanjavur District Melattur Town Panchayat around 7 Villages. In this Town Panchayat has been upgraded 40 years ago. World level famous Bhagavathamela Natiya Nadagam celebrated Yealy once at Melattur Town Panchayat.
தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் பேரூராட்சி 7 கிராமங்களை உள்ளடக்கிய ஒரு பேரூராட்சியாகும். மேலும் இது பேரூராட்சியாக 40 ஆண்டுகளுக்கு முன்னரே தரம் உயர்hத்தப்பட்டது ஆகும். உலக அளவில் புகழ்பெற்ற பாகவத நாட்டிய நாடக நிகழ்ச்சி ஆண்டுக்கொருமுறை இப்பேரூராட்சியில் நடைபெறுவது சிறப்பாகும். தென்குடித் திட்டை என அழைக்கப்படும் இரண்டாவது குருஸ்தலமாக விளங்கும் திட்டை வசிஸ்டேஷ்வரர் ஆலயம் மெலட்டூரிலிருந்து 7கி.மீ. தொலைவிலும், குழந்தை பாக்கியம் அருளும் ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை அம்மன் ஆலயம் மெலட்டூரிலிருந்து 4கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது சிறப்பாகும்.
What's New
Town Information
City Name: | Melattur Town Panchayat |
Area in SqKm | 27.050 |
District | Thanjavur |
Taluk | Papanasam |
Name of Assembly Constituency | Papanasam |
Name of Parliment Constituency | Mayiladudurai |
No of Wards | 15 |
No of Streets | 64 |
2011 Population | 8131 |
Present Population | 8483 |