Erode District, Modakkurichi (First Grade) Town Panchayat is consisted in 15.12.1970. The area of the Town Panchayat is 11.78 Sq.Km . The town is divided into 15 election wards. Population is 9907 as per 2011 Census. It belongs to Erode Parlimentary Constituency and Modakkurichi Legislative Assembly Constituency. It has 15 Wards, 61 Streets and 26 Hamlets. 5 Wards are allocated for Women candidates. This Town Panchayat has vast Agricultural land. Famous Hindu Temples and ‘Sri Varakeswarar Temple’ are located in Town Panchayat area.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி (முதல்நிலை) பேரூராட்சியானது 15.12.1970 ஆம் நாள் முதல் முதல்நிலை பேரூராட்சியாக அமைக்கப்பட்டது. 11.78 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இப்பேரூராட்சியின் மக்கள் தொகை 9907 ஆகும். ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கும்,மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கும் உட்பட்டதாகும். 15 வார்டுகள், 61 வீதிகள் மற்றும் 26 குக்கிராமங்கள் கொண்டது. பெண்களுக்கு 5 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் விவசாய பூமிகள் நிறைந்த பகுதியாகும். பேரூராட்சி பகுதியில் பெருமை வாய்ந்த இந்து கோவில்களும், தொன்மை வாய்ந்த ‘ஸ்ரீ வரகீஸ்வரர் ஆலயம்‘ அமைந்துள்ளது
What's New
Town Information
City Name: | Modakkurichi Town Panchayat |
Area in SqKm | 11.780 |
District | Erode |
Taluk | Modakkurichi |
Name of Assembly Constituency | Modakkurichi |
Name of Parliment Constituency | Erode |
No of Wards | 15 |
No of Streets | 61 |
2011 Population | |
Present Population |