Mulagumoodu Town Panchayat was constituted in the year 1981 by amalgamating 5 village panchayats. The panchayat was upgraded as I grade town panchayat from II grade on 2nd March of 2016. The Town Panchayat office is situated at Mulagumoodu, which happens to be business center of the Town Panchayat.
1981 ம் வருடம் 5 கிராம ஊராட்சிகள் இணைக்கப்பட்டு முளகுமூடு பேரூராட்சி உருவாக்கப்பட்டது. முளகுமூடு பேரூராட்சியானது மார்ச் 2ம் தேதி 2016ம் வருடம் இரண்டாம் நிலை பேரூராட்சியிலிருந்து முதல் நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. முளகுமூடு பேரூராட்சி அலுவலகமானது பேரூராட்சியின் முக்கிய வணிகப்பகுதியின் மையத்தில் அமைந்துள்ளது.
Town Information
City Name: | Mulagumoodu Town Panchayat |
Area in SqKm | 8.500 |
District | Kanyakumari |
Taluk | Kalkulam |
Name of Assembly Constituency | Colachal |
Name of Parliment Constituency | Nagercoil |
No of Wards | 18 |
No of Streets | 31 |
2011 Population | |
Present Population |