The office of the Natrampalli Town Panchayat was established in 18.05.1960. And it was upgraded into Selection Grade from 03.08.1992 on wards. This selection grade town panchayat has an extent of 7.20Sqkm area. In this Town Panchayat about 10390 people are living at present. This town panchayat lies with in the MP jurisdiction of Thiruvannamalai and MLA jurisdiction of Jolarpettai. This town panchayat consists of 15 ward 25 Street.
நாட்றம்பள்ளி தேர்வுநிலை பேருராட்சி 18.05.1960ல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது, 03.08.1992ல் தேர்வுநிலை பேருராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பேருராட்சி 7.20 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. பேருராட்சியில் தற்போது 10390 மக்கள் வசித்து வருகிறார்கள், நாட்றம்பள்ளி பேருராட்சி திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியிலும், ஜோலையார்பேட்டை சட்ட மன்ற தொகுதியிலும் அடங்கியுள்ளது. பேருராட்சி 15 வார்டு 25 தெருக்களை கொண்டது.
What's New
Town Information
City Name: | Natrampalli Town Panchayat |
Area in SqKm | 7.200 |
District | Vellore |
Taluk | Natrampalli |
Name of Assembly Constituency | Jolarpettai |
Name of Parliment Constituency | Thiruvannamalai |
No of Wards | 15 |
No of Streets | 25 |
2011 Population | |
Present Population |