Nerkuppai is a second grade Town Panchayat. The major functions of the town panchayat like water supply, Public sanitation, street light maintenance and Solid waste management are being executed properly in here. The tax collection duties are also being made in properly and achieved 100% for the last many years. The plan approval for new buildings and new tax assessments are also being issued without any omission. The redressal of public grievances related to local bodies are also being rectified immediately and 100% achieved.
நெற்குப்பை பேரூராட்சி ஒரு இரண்டாம் நிலை பேரூராட்சி ஆகும். உள்ளாட்சி துறையின் முக்கிய பணிகளான குடிநீர் வினியோகம், பொது சுகாதாரம், தெருவிளக்கு பராமரிப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகியவை இங்கு திறம்பட செயல்பட்டு வருகிறது. இங்கு வரி வசூல் பணிகள் கடந்த பல ஆண்டுகளாக நிலுவையின்றி 100 சதவீதம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இங்கு வீடு கட்ட முறையாக அனுமதி வழங்கப்பட்டு விடுதலின்றி வரிவிதிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உள்ளாட்சி தொடர்பாக பொது மக்களிடம் இருந்து வரக்கூடிய அனைத்து குறைகளும் உடனுக்குடன் 100 சதவீதம் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
What's New
Town Information
City Name: | Nerkuppai Town Panchayat |
Area in SqKm | 16.906 |
District | SIVAGANGAI |
Taluk | THIRUPPATHUR |
Name of Assembly Constituency | THIRUPPATHUR |
Name of Parliment Constituency | SIVAGANGAI |
No of Wards | 12 |
No of Streets | 61 |
2011 Population | 7165 |
Present Population | 9347 |