Neyyoor Town Panchayat-

 

Neyyoor is a Town Panchayat coming under the administrative territory of Kanyakumari District. The Town Panchayat was consitituted as Colachel village in 1953 and named Neyyoor in 1977 as second grade Panchayat. The Town Panchayat total area is 4.28 Sq. Kms. The Neyyoor Town Panchayat Office Building is residing at the bank of Kakkaponkulam at Chenkaravilai.This Town Panchayat population is in 2011 Cense present Population is 12917. Total No of Households are 4030 Total No of Wards are 15. This town has a fairly healthy climate. The maximum temperature normally occurs in the month of May while the minimum temperature in winter occurs in December. The North-East and South West monsoons received fairly a good rainfall. 39.31km of roads has been maintained by Neyyoor Town Panchayat.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மண்டலத்தில் நெய்யூர் பேருராட்சி இரண்டாம் நிலை பேருராட்சியாக வகைப்படுத்தப்பட்டு 01.09.1996 தேதி முதல் செயல்பட்டு வருகிறது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 12917 ஆகும். இப்பேருராட்சியின் 4.28 சதுர கிலோமீட்டர் ஆகும். இப்பேருராட்சி மொத்த சாலைகளின் நீளம் 39.31 கிலோ மீட்டர் ஆகும். இப்பேருராட்சி திங்கள்நகர்- கருங்கல் சாலையில் அமைந்துள்ளது, இப்பேருராட்சி 15 வார்டுகளை கொண்டது. இப்பேருராட்சியில் 4030 வீடுகள் அமைந்துள்ளது நாகர்கோவில் மண்டல உள்ளாட்சி உதவி இயக்குநரின் தணிக்கை சான்றின்படி 2011-12, 2012-13 மற்றும் 2013-14 ஆகிய 3 ஆண்டுகளளின் சராசரி ஆண்டு வருவாய் ரு.131.10 இலட்சம் ஆகும்.

Town Information

City Name: Neyyoor Town Panchayat
Area in SqKm 5.230
District Kanyakumari
Taluk Kalkulam
Name of Assembly Constituency Colachel
Name of Parliment Constituency Kanyakumari
No of Wards 15
No of Streets 46
2011 Population
Present Population

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

  • Contact Number :
  • Email: neyyoor_tp@yahoo.co.in
  • Address: Door No.10-104A, Chenkaravilai, Neyyoor Post 629802.

Terms and Conditions

இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.