The Pattanam Town Panchayat is located at Namakkal District. This Town Panchayat is First Grade Local Body. This Town Panchayat Located at Rasipuram to R.Pudupatty Main Road at 2 km Distance. The Famous Karuppanar temple located at in this Town Panchayat area. This temple festival is celebrated April month in 2 years once. Mostly people are agriculture profession. Total population of this town Panchayat is 8912 as per 2011 Census Data.
பட்டணம் பேரூராட்சியானது, நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டத்தில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியானது முதல்நிலை பேரூராட்சியாகும். இராசிபுரம் பஸ் நிலையம் முதல் புதுப்பட்டி வரை செல்லும் சாலையில் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சி பகுதியில் புகழ் பெற்ற கருப்பனார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதத்தில் பண்டிகை வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இப்பேரூராட்சியானது விவசாயம் நிறைந்த ஊர் பகுதியாகும். இப்பேரூராட்சியில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8912 ஆகும்.
What's New
Town Information
City Name: | Pattanam Town Panchayat |
Area in SqKm | 5.630 |
District | Namakkal |
Taluk | Rasipuram |
Name of Assembly Constituency | 92 - Rasipuram |
Name of Parliment Constituency | 16 - Namakkal |
No of Wards | 15 |
No of Streets | 18 |
2011 Population | 8912 |
Present Population | 9447 |