Periyakodiveri Town Panchayat constituted in the year 1959. It is Located in Erode District which is Urban Local Body coming under the Purview of Directorate of Town Panchayats, Chennai, Government of Tamil Nadu. As per the Classifications, this is Selection Grade Town Panchayat and Total Population of this Local Body is 12310 with an extend of 12.40Sq.Km. There are 15 Wards and 16 Nos of Habitations.
பெரியகொடிவேரி பேரூராட்சி 1959ல் தோற்றுவிக்கப்பட்டது. இப் பேரூராட்சி ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், தாசப்பகவுண்டன்புதுர், சத்தி கே.என்.பாளையம் ரோட்டில் அமைந்துள்ளது. இது ஒரு தேர்வு நிலை பேரூராட்சியாகும். 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 12330 ஆகும். இப்பேரூராட்சி 12.40 சதுர கி.மீ பரப்பளவில் 15 வார்டுகளையும் 16 குக்கிராமங்களையும் உள்ளடக்கியதாகும்.
Town Information
City Name: | Periyakodivery Town Panchayat |
Area in SqKm | 12.400 |
District | Erode |
Taluk | Gobichettipalayam |
Name of Assembly Constituency | Gobichettipalayam |
Name of Parliment Constituency | Tirupur |
No of Wards | 15 |
No of Streets | 42 |
2011 Population | |
Present Population |