The Peranamallur Town Panchayat is one of the Secon Grade Town Panchayat in Thiruvannamalai District. Is located in Vandavasi taluk, Thiruvannamalai District. This town is located 63Kms Away from spiritual City, Thiruvannamalai District. Peranamallur Town Panchayat Area is 15.02 Sq.ft. Total Nol of wards 12. The Main Occupation in this town is Agriculture. Peranamallur Town Panchayat have 45 Streets Maintained. From Peranamallur Town Panchayat is 3 Km away from Ingimedu Siva temple . It is very Famous Temple. In this temple Karthikai Deepam is lighted on from 1999. This Peranamallur Town Panchayat is in the Context of the Natural Sensuality. Large amount of Paddy and Sugarcane grown in this town Panchayat.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிக்குள் பெரணமல்லூர் இரண்டாம் நிலை பேரூராட்சி அமைந்துள்ளது. ஆண்மீக நகரம் என்று அழைக்கப்படும் மாவட்டம் தலைநகரான திருவண்ணாமலையில் இருந்து சுமார் 63கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பெரணமல்லூர் பேரூராட்சி 15.02 சதுர கி.மீ பரப்பளவினை கொண்டது. மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. விவசாயம் பிரதான தொழிலாக விளங்குகிறது. மேலும் பெரணமல்லூர் பேரூராட்சியிலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் இஞ்சிமேடு பெரியமலை சிவனாலயம் அமைந்துள்ளது. இத்திருத்தலத்திலும் திருவண்ணாமலை தீபம் ஏற்றுவதை போல இங்கும் கார்த்திகை தீபம் 1999-ம் ஆண்டு முதல் ஏற்றப்படுகிறது. இப்பேரராட்சி மிகவும் பசுமையாகவும், இயற்கை மிகு சூழலில் அமையப் பெற்றது ஆகும். மேலும் அதிக அளவு நெல், கரும்பு விளைவிப்பு பேரூராட்சியாக விளங்குகிறது.
What's New
Town Information
City Name: | Pernamallur Town Panchayat |
Area in SqKm | 15.020 |
District | Thiruvannamalai |
Taluk | Vandavasi |
Name of Assembly Constituency | Vandavasi |
Name of Parliment Constituency | Arni |
No of Wards | 12 |
No of Streets | 45 |
2011 Population | 5801 |
Present Population | 6020 |