Perundurai is a Special Grade Town Panchayat and also the headquarters of Perundurai Taluk in Erode District. The extent of the Municipal Area is 23.39 Sq.K.Ms. The population as per 2011 censes 24930 and the projected population of 35000 for 2017. This Municipality Literacy rate is 85.35%. It is also a Legislative Constituency and is under the Tiruppur Parliament Constituency.
பெருந்துறை சிறப்புநிலை பேரூராட்சியானது 23.39 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இங்கு பனியன் தொழில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. சிப்காட் தொழில் மையம் அமைந்துள்ளது. லாரி உரிமையாளர்கள் அசோசியேசன் உள்ளது. பின்னலாடை தனியார் நிறுவனங்கள் உள்ளன. இங்கு பலவிதமான தொழில்கள் உள்ளதால் பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் கிடைக்கிறது. இங்கு மருத்துவக் கல்லுர்ரி இப்பேரூராட்சி அருகில் உள்ளது. மற்றும் கலை, அறிவியில் கல்லுர்ரிகள், பொறியியல் கல்லுர்ரி உள்ளதால் கல்லுர்ரி மாணவர்கள் அதிகம் தங்கி படிக்க வசதியாக உள்ளது. மேலும் விவசாயம் இங்கு முக்கிய தொழிலாக அமைந்துள்ளது.
Town Information
City Name: | Perundurai Town Panchayat |
Area in SqKm | 23.39 |
District | Erode |
Taluk | Perundurai |
Name of Assembly Constituency | Perundurai |
Name of Parliment Constituency | Tiruppur |
No of Wards | 15 |
No of Streets | 103 |
2011 Population | |
Present Population |